சினிமா

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை ஹன்ஷிகா! புகைப்படம்!

Summary:

Hanshika latest slim look photos

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்ஷிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல்வேறு நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த இவர் தற்போது வாய்ப்புகள் குறைந்து ஒருசில படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.

தற்போது மஹா என்ற படத்தில் நடித்துவருகிறார் ஹன்ஷிகா. படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் படங்களில் கொழுகொழுனு இருந்த ஹன்ஷிகா தற்போது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவில் மிக ஒல்லியாக மாறியுள்ளார்.

ஏன் ஹன்ஷிகா இப்படி ஆயிட்டீங்க? என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement--!>