தொடையழகில் ரம்பாவை ஓரம்கட்டிய ஹன்ஷிகா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

தொடையழகில் ரம்பாவை ஓரம்கட்டிய ஹன்ஷிகா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..


hanshika-latest-glamour-photos

நடிகை ஹன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்ஷிகா. இளம் வயதில்லையே பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள இவருக்கு, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குட்டி குஷ்பு என அழைக்கப்படும் ஹன்ஷிகா தற்போது உடல் எடையை குறைத்து பயங்கர ஒல்லியாகவும் மாறிவிட்டார்.

Hanshika

தமிழில் தற்போது இவருக்கு பெரியளவில் படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தி மொழில் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் தனது தொடையழகை காட்டி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

Hanshika