ஹன்ஷிகா வீட்டில் நடந்த சோகம்.. வருத்தமான பதிவிட்ட ஹன்சிகா.!

ஹன்ஷிகா வீட்டில் நடந்த சோகம்.. வருத்தமான பதிவிட்ட ஹன்சிகா.!



hanshika-instagram-photos-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Hansika

முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார். மேலும் தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர் ஹன்சிகா. அடிக்கடி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும் நாய்களின் மேல் பிரியம் கொண்ட ஹன்சிகாவின் வளர்ப்பு நாயின் புகைப்படத்தையும் அடிக்கடி பதிவிட்டு வருவார்.

Hansika

இதன்படி தற்போது தனது வளர்ப்பு நாய் இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.