"நெஞ்சுக்குள் பெய்திடும் வான்மழை" பாடலின் கிட்டாரிஸ்ட் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்.! கண்ணீரில் இசைப்பிரியர்கள்.!!

"நெஞ்சுக்குள் பெய்திடும் வான்மழை" பாடலின் கிட்டாரிஸ்ட் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்.! கண்ணீரில் இசைப்பிரியர்கள்.!!

guitarist-steve-wats-died

தமிழக இளைஞர்களின் மனதை இன்றுவரை குடைந்துகொண்டே இருக்கும் பாடல்கள், நெஞ்சுக்குள் பெய்திடும் வான்மழை, அடியே கொல்லுதே போன்ற பாடல்களை நம்மால் மறக்க முடியாது. 

இந்த பாடல் நம் மனதில் இடம்பெற காரணமாக இருந்தது அந்த இசை. இந்த இரண்டு பாடல்களிலும் அசத்தலான கிட்டார் இசையை கொடுத்தவர் ஸ்டீவ் வாட்ஸ் (வயது 43).

tamil cinema

இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் மறைவு இசை பிரியர்களையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.