தமிழகம் சினிமா

சூப்பர் சிங்கர் பிரகதியா இது? ஷாக் ஆன ரசிகர்கள்!

Summary:

fans socked for super singer pragathi


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி. சாதாரண ஒரு குடும்பத்தை சேர்ந்த பிரகதி விஜய் டீவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடத்தில் பிரபலமானார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் அனிருத், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார். பிரகதி  இறுதியாக யுவன் சங்கர் ராஜா இசையமைபில் கண்ணே கலைமானே படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார்.

இந்தநிலையில் சூப்பர் சிங்கர் பிரகதியா இது என கூறும் அளவிற்கு அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கியூட் பிரகதி என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement