அச்சோ.. நடிகை திரிஷாவுக்கு திடீர்னு என்னாச்சு?.. திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

அச்சோ.. நடிகை திரிஷாவுக்கு திடீர்னு என்னாச்சு?.. திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!


Fans doubt what a problem actress trisha

தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது எப்போது இவருக்கு திருமணம்? என்பது தான் கேள்வியாக மாறியிருக்கிறது. 

actress trisha

இருப்பினும் அந்த கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில், படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

actress trisha

இந்த நிலையில் தற்போது திரிஷா இன்ஸ்டா ஸ்டோரியை கண்ட ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவரின் பதிவை பார்க்கும் பொழுது, தன்னிடம் பேசுவதை நிறுத்திய நபர் குறித்து தான் அவர் போட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்னவாக இருக்கும்? என்னதான் ஆயிற்று? என்ற பல கேள்விகளையும் ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

actress trisha