ப்ரோ.! நான் விஜய் டீவிலதன் வேலை பாக்குறேன்..! அந்த சௌந்தர்யாவ எப்படி கரெக்ட் பண்றது.? ரகசிய கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்த விஜய் டிவி பிரபலம்.!
முன்பெல்லாம் சினிமாவில் அதிகம் படங்கள் நடித்த கதாநாயகிகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வழக்கம். ஆனால், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட பிறகு ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடத்தில் வரும் சில பெண்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அந்த வகையில் பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் சௌந்தர்யா. சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களிலும், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். குறும்படத்தில் இவருடன் இனைந்து நடித்தவர் விக்னேஷ். இந்நிலையில் சௌந்தர்யா பற்றிய ஒரு கேள்விக்கு விக்னேஷ் பதிலளித்துள்ளார்.
ப்ரோ நான் விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு சௌந்தர்யா மீது ஒரு கிரஷ் இருக்கிறது. அவரை எப்படி கவர் பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு ஐடியா கொடுங்கள் என ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு விக்னேஷ் என்னை மாமா வேலை பாக்க சொல்றிங்களா என கேள்வி கேட்டுள்ளார் தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.