தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல மாடல் அழகி! என்ன காரணம் தெரியுமா?

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல மாடல் அழகி! என்ன காரணம் தெரியுமா?


Famous pakistani modal beauty hanged her self

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் அழகி அனம் தனோலி சனிக்கிழமை இரவு மன அழுத்தத்தால் தன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இருபத்தி ஆறு வயதாகும் இவர் மனா அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சினிமா, சின்னத்திரை என பல நடிகர், நடிகைகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இறந்த மொடல் அழகியின் உடலை லாகூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

Hanging

மேலும் இறந்த மாடல் அழகி அனம் தனூலி, சமீபத்தில் தான் பாகிஸ்தானில் உள்ள 
அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளார். மேலும், விசாரணை பிறகுதான் அவர் இறந்ததற்கு முழு விவரம் தெரியவரும் என்று காவல் துறை கூறியுள்ளது.