சினிமா

அழகை தேடி ஆபத்தில் முடிந்த பிரபல நாகினி சீரியல் நடிகையின் வாழ்க்கை! அலங்கோலமாக மாறிய துயர சம்பவம்!

Summary:

Famous nakini serial actress aashka goradia lips gone wrong after plastic surgery

தனது அழகை பற்றி யாருக்குத்தான் கவலை இருக்காது? அதிலும் குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அந்த ஆர்வம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். இதற்காக நேரமும், பணமும் செலவிடுகிறார்கள். அதற்காக அறுவை சிகிச்சை செய்பவர்களும் உண்டு.

இந்நிலையில் ஆஷ்கா கொரிடா என்னும் இளம் நடிகை ஒருவர் தனது உதட்டை அழகாக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்து அசிங்க பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் அவரது அறுவை சிகிச்சை பற்றியும், அவரது தோற்றம் பற்றியும் கருத்துக்கள் பலவிதமாக பகிரப்பட்டது. ஆனால் அதுக்கெல்லாம் பதில் அளிக்காத ஆஷ்கா கொரிடா தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் விமர்சனங்கள் குறித்து பதில் தெரிவித்துள்ளார். எனது கணவர் என்னை மறைப்பதற்கு ஏதும் இல்லை என உணரவைத்துவிட்டார். மக்கள் என்னை அவமானப்படுத்தினாலும் அதில் வெட்கப்பட எதுவுமில்லை. சில நேரங்களில் வாய் திறக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.


Advertisement