விஜயகாந்தை காப்பாற்ற இதை செய்தே ஆகனும்.. இந்த நிலைக்கு அவரது குடும்பம்தான் காரணமா?.! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!

விஜயகாந்தை காப்பாற்ற இதை செய்தே ஆகனும்.. இந்த நிலைக்கு அவரது குடும்பம்தான் காரணமா?.! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!famous-director-open-speech-about-vijayakanth-health

நடிகர் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது நண்பரை இறுதியாக வழியனுப்பி வைக்க நேரில் சென்ற விஜயகாந்த் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார். 

tamil cinema

அவரது நண்பர் மரணப்படுக்கையில் இருந்தபோது விஜயகாந்த் குற்ற உணர்ச்சியோடு இருந்ததாக கூறப்படும் நிலையில், கடைசி காலத்தில் அவருடன் பேசுவதை விஜயகாந்த் நிறுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. 

tamil cinema

இதற்கு காரணம் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மைத்துனர் சுதீஷ் ஆகியோராக இருக்கலாம் என்று இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். 

இந்த குற்ற உணர்ச்சிதான் விஜயகாந்தை தற்போது இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது என்றும் அவரை பழையநிலைக்கு கொண்டுவர குற்ற உணர்ச்சியை வெளியேற்ற வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

NOTE: இந்த செய்தி மேற்காணும் விடியோவின் அடிப்படையில் பதிவு செய்யப்படுள்ளது.