திரையுலகமே சோகம்.. பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.! 

திரையுலகமே சோகம்.. பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.! 


Famous Comedy Actor Mandeep Roy Passed Away

 

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அவரின் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

கன்னட திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து வருபவர் மந்தீப் ராய் (வயது 72). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, குடும்பத்தினர் மந்தீப்பை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு மந்தீப்புக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். 

comedy actor

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேற்கு வங்கம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் மந்தீப் ராய், 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.