பிரபல ஹாரிபாட்டர் பட நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள், திரையுலகினர்..!!

பிரபல ஹாரிபாட்டர் பட நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள், திரையுலகினர்..!!



Famous bollywood actor dead

ஹாரிபாட்டர் படத்தில் நடித்த நடிகர் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம்வந்தவர் நடிகர் ராபி கோல்ட்ரேன் (வயது 72). இவர் தி வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Bollywood actor

ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.