தனது முழு சம்பளத்தையும் நிவாரண நிதியாக கொடுத்த பிரபல கவர்ச்சி நடிகை!.famous actress doneted fulll salary for kerala flood relief


கேரளாவில் பெய்த கனமழையால்  பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  கடும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களை  மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

kerala flood

கேரளா மக்கள் லட்சகணக்கனோர்  தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நிவாரண நிதிகளை அளித்துவருகின்றனர்.

kerala flood

இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு படத்திற்கான முழு சம்பளத்தையும் கொடுத்துள்ளார்.

பல அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் இவர்களைவிட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஐந்து கோடி நிவாரண நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.