வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையிடம் அந்தரங்க ஆபாச கமென்ட் செய்த நபர்.. போட்டோவை அப்பட்டமாக வெளியிட்டு அசிங்கப்படுத்திய நடிகை..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் உட்பட நெடுந்தொடர்களில் சின்னத்திரை நடிகையாக வலம்வருபவர் அருள்ஜோதி ஆரோக்கியராஜ்.
இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சீரியல், திரைப்படம் என்று படு பிஸியான நடிகையாகவும் இருக்கிறார். இந்த நிலையில் அருள் ஜோதியிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் அவதூறான கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு பேசிய நபரை இறுதியில் அவர் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இது குறித்த ஸ்கிரீன்ஷாட் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனைகண்ட ரசிகர்கள் பலரும் இவன்லாம் ஒரு ஆளு என்று இரட்டை வார்த்தையில் பேசி வருகின்றனர்.