அம்மாடி.. என்னா அழகு.. இளைஞர்களை ஜொள்ளுவிடவைக்கும் எஸ்தர் அணில்.. வைரல் புகைப்படங்கள்



Esthar anil latest instagram photos

பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

2010 இல் நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை கலைஞராக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அணில். எஸ்தர் அனில் 2016 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகளை வென்றுள்ளார்.

Latest tamil news

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துவரும் இவருக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் பயங்கர பியாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…