கமல்ஹாசனின் 233 படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்.. யார்? யார்? தெரியுமா.?

கமல்ஹாசனின் 233 படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்.. யார்? யார்? தெரியுமா.?



dulquer-jayam-ravi-and-thrisha-in-kamal-233-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

H Vinoth

இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‌இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 

H Vinoth

இந்நிலையில், கமலஹாசனின் 233 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.