அட.. இவரா! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தல் என்ட்ரி கொடுத்த டாப் ஹீரோ! வைரலாகும் சூப்பர் வீடியோ!!

அட.. இவரா! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தல் என்ட்ரி கொடுத்த டாப் ஹீரோ! வைரலாகும் சூப்பர் வீடியோ!!


dulquar-salman-entry-in-cook-with-comali-season-3-7la3g

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களின் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதையே பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நடைபெற்று வருகிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாகவும், 10 பேர் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்றைய வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில் ஹே சினாமிகா பட புரமோஷனுக்காக துல்கர் சல்மான் மற்றும் அதிதி இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் அங்கு துல்கர் சல்மான் ஷிவாங்கியை பைக்கில் ஒரு ரவுண்டு கூட்டி சென்று லூட்டி அடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.