பிரபல நடிகர் ஷாரூக்கானுக்கே இந்த நிலைமையா? வெளியான பகீர் வீடியோ!

Does sharukhan insulted by akash ambani video goes viral


Does sharukhan insulted by akash ambani video goes viral

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் சமீபாத்தில் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில்  பாலிவுட்டின் கிங்காங் ஷாருக்கானை ஆகாஷ் அம்பானி ஒரு தருணத்தில் அவமதிப்பது போன்று ஒரு காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில், நடனமாடி கொண்டிருந்த ஷாருக்கானை ஆகாஷ் அவரது அம்மாவுடன் நடனமாடுவதற்காக தள்ளி போக சொல்லியதாக ஆகாஷ் மீது ஷாருக்கான் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ.