15 வயதாகும் இந்த இளம் பிரபல நடிகை ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

15 வயதாகும் இந்த இளம் பிரபல நடிகை ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!


do you know the ashnu kapoor one day salary

ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஷ்னூர் கவுர். மேலும்  இரவு பகல் பாராமல் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிபெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளார். 

இவர்  நடித்த சீரியல்கள்  ஜான்சி கி ராணி, சாத் நிபஹா சாதிய்யா மற்றும் மஹாபாரதம் ஆகியவற்றில் சீரியல்களில் நடித்து தனது தனித்திறமையை அனைவருக்கும் காண்பித்துள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்தே நடக்கத் தொடங்கிய இவருக்கு தற்போது 15 வயதாகிறது. ஆனால் அவருக்கு வயதிற்கு மீறிய அனுபவம் நிறைய உள்ளது.

ashnu kapoor

ஆனால் தற்போது  தமிழ் சீரியல்களில் டாப் நடிகைகள் கூட இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா! என்பது ஆச்சரியமே ஆனால், இந்த சிறுவயதில் அஷ்னூர் கவுர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 40,000 முதல் 45,000 வரை சம்பளம் பெறுகிறார்.

இந்த சிறு வயதில் இவருக்கு இப்படி ஒரு திறமையா என அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.மேலும் படிப்பு மற்றும் நடிப்பில் சிறந்தவராக விளங்கும் இவரை பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலி எனவும் புகழ்ந்து வருகின்றனர்.