"நடிகை பாவனாவுடன் இருந்த அந்த மாதிரி உறவு தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" இயக்குனர் மிஸ்கினின் சர்ச்சையை கிளப்பிய பேட்டி..

"நடிகை பாவனாவுடன் இருந்த அந்த மாதிரி உறவு தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" இயக்குனர் மிஸ்கினின் சர்ச்சையை கிளப்பிய பேட்டி..



Director miskin controversial interview

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் மிஷ்கின். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய சில வெற்றித் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'சித்திரம் பேசுதடி' எனும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

Miskin

முதல் திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்ததற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் மிஸ்கின்.

தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் பல முன்னணி நடிகரின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Miskin
இது போன்ற நிலையில், சமீபத்தில் மிஸ்கின் கலந்து கொண்ட பேட்டியில் 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் எந்தக் காட்சி மிகவும் பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மிஸ்கின் பாவனாவுடன் அந்தரங்க உறவில் இருந்த காட்சி தான் மிகவும் பிடிக்கும் என்று சர்ச்சையாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.