உதவி இயக்குனராக வந்த பெண்ணிடம் அந்த மாதிரி விஷயம் பேசிய மணிரத்தினம்.. திடீரென்று வெளிவந்த தகவலால் கோலிவுட் வட்டாரம் பரபரப்பு.,?

உதவி இயக்குனராக வந்த பெண்ணிடம் அந்த மாதிரி விஷயம் பேசிய மணிரத்தினம்.. திடீரென்று வெளிவந்த தகவலால் கோலிவுட் வட்டாரம் பரபரப்பு.,?


Director manirathan latest news about his assistant director


கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய வெற்றி பெற்று பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார்.

Manirathanam

மணிரத்தினம் முதன் முதலில் 1985 ஆம் வருடம் 'இதய கோவில்' என்னும் திரைப்படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, திருடா திருடா, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், ஓ காதல் கண்மணி, செக்க சிவந்த வானம் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

Manirathanam

இது போன்ற நிலையில், மணிரத்தினத்தை குறித்த சுவாரசியமான செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. அதாவது இயக்குனர் மணிரத்தினம் தன்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்ய வந்த பெண்ணிடம், ஏதாவது ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் போய் படித்துக் கொண்டு வா. அதன் பிறகு இயக்குனராகலாம் என்று கூறினாரார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த பெண் அதன்பிறகு பிரகாஸ் ராஜ் நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா என இரு ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.