ரொம்ப மோசமான காலகட்டத்தில் இருக்கோம்., உறுதியா இருக்கணும் - அச்சத்தில் பிரபல இயக்குனர்..! குழப்பத்தில் ரசிகர்கள்..!!

ரொம்ப மோசமான காலகட்டத்தில் இருக்கோம்., உறுதியா இருக்கணும் - அச்சத்தில் பிரபல இயக்குனர்..! குழப்பத்தில் ரசிகர்கள்..!!


Director Karan Johar Speech

 

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம்வருபவர் கரண் ஜோகர். இவர் தற்போது பாலிவுட் மிகவும் மோசமான காலகட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, " பாலிவுட் திரையுலகம் மிகவும் நெகட்டிவான சூழலில் இருப்பதாக உணர்கிறேன். இது நல்லதற்கல்ல. 

Director Karan

நான் நினைத்துப் பார்க்க முடியாத, கற்பனை செய்யாத ஒன்று. என் நிறுவனத்திற்கும் என் குடும்பத்திற்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால், நாம் உறுதியாக இருப்பது மிகவும் அவசியம்" என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.