அட்லீ மனைவி ப்ரியாவா இது? 13 வருடங்களுக்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்! புகைப்படம்.

அட்லீ மனைவி ப்ரியாவா இது? 13 வருடங்களுக்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்! புகைப்படம்.


Director atlee wife 13 years before photo

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. தற்போது தளபதி விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி வருகிறார். படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு துணை நடிகை ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ப்ரியா கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர், சிங்கம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்திருந்தார்.

atlee

இந்நிலையில் அட்லீ மனைவி ப்ரியாவின் 13 வருடங்களுக்கு முந்தைய, அதாவது அவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்துக்கொண்டிருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

13 வருடங்களுக்கு முன்பே ப்ரியா எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

atlee