தல தோனி தன் மகளுடன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்! க்யூட் வீடியோ இதோ.

தல தோனி தன் மகளுடன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்! க்யூட் வீடியோ இதோ.



Dhoni daughter video

2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. அன்று முதல் இந்திய அணியின் மிக முக்கிய விரரும், மூத்த வீரருமான தல தோனியின் ஓய்வு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தோனி துணை ராணுவப்படையில் இணைந்து சேவையாற்ற இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளது. கடந்த உலக கோப்பை வென்ற பிறகு, இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் தோனி கவுரவ "லெப்டினென்ட் கர்னல்" ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni

இந்நிலையில் தற்போது தல தோனி மற்றும் அவரின் மகளுடன் சேர்ந்து கார் கார் கழுவும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம்ம க்யூட் என கமெண்ட் செய்துள்ளனர்.