அம்மாடியோ சும்மா கிளாமர் அல்லுதே... உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா... வைரலாகும் வீடியோ!!

அம்மாடியோ சும்மா கிளாமர் அல்லுதே... உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா... வைரலாகும் வீடியோ!!


Dharsha kuptha latest video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதன்முதலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அவர் சன் டிவியில் சந்திரலேகா, விஜய் டிவியில் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி ரோலில் நடித்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ருத்ர தாண்டவம் என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்து பெருமளவில் பிரபலமானார். 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பளபளக்கும் அழகை காட்டி வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சொக்கவைப்பார். அந்த வகையில் தற்போது உச்சக்கட்ட கிளாமரில் குட்டையான உடையணிந்து முகம் சுளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.