உள்ளாடை போடாமல் அந்த இடத்தை ஓப்பனாக காட்டும் தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்..

உள்ளாடை போடாமல் அந்த இடத்தை ஓப்பனாக காட்டும் தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்..



dharsha-gupta-glamour-instagram-photos-HFDLYD

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரையில் சீரியலின் மூலம் அறிமுகமானார். இதன்பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் தர்ஷா குப்தா.

Dharsha

ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் விட் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பின்பு 'ஓ மை கோஸ்ட்' எனும் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

Dharsha

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா உள்ளாடை எதுவும் அணியாமல் கவர்ச்சியாக போடோசூட் செய்து அப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.