மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பட்டனை திறந்துபோட்டு, படு பயங்கர கவர்ச்சி.. கருப்பன் பட நடிகையால், அதிர்ந்து போன இணையவாசிகள்.!

மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை தான்யா ரவிச்சந்திரன், தற்போது மிகவும் கிளாமராக உடை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அடுத்தடுத்த வாய்ப்பு
பிரபல மற்றும் பழம் பெறும் நடிகரான ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி தான் தான்யா. கடந்த 2016 இல் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் கருப்பன், பிருந்தாவனம், மாயோன், நெஞ்சுக்கு நீதி, அகிலன், ரசவாதி, ட்ரிகர் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: தனுஷ் - அருண் விஜய் காம்போவில் இட்லி கடை; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடக்கமான லுக்
இவரது பேமிலி லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கருப்பன் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த தானியாவின் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது அவர் அருண் விஜயின் ரெட்ட தல திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
கிளாமர் போட்டோஷூட்
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிபட இருக்கின்றது. சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தான்யா தற்போது சட்டை பட்டன்களை திறந்து விட்டு மிகவும் கிளாமராக போட்டோ வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் திரைக்கு வரும் சசிகுமாரின் மை லார்டு திரைப்படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்.!