தனுஷ் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்? என்ன தெரியுமா?

தனுஷ் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்? என்ன தெரியுமா?



Dhanush in 51th movie glimpse video update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

DNS

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 50வது திரைப்படத்தை நடிகர் தனுஷே இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் 51 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக டிஎன்எஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர்.

DNS

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போதைய விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், நாளை இந்த படத்தின் டைட்டில் க்ளைம்ஸ் வீடியோ வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.