புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
டெவில் படத்தில் இடம்பெற்றுள்ள 'Come And Kiss Me' பாடல் இன்று வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!
மாதுரி பிலிம்ஸ் & எச் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் விதார்த் பூர்ணா, சுபஸ்ரீ, திருகுன் உட்பட பலர் நடிப்பில், மிஸ்கின் இசையில், ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெவில்.
திகில் காட்சிகள் - காதல் கதையம்சம் கொண்டு தயாராகியுள்ள டெவில் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் படத்தின் டிரைலர் காட்சிகள் விண்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் கம் அன்ட் கிஸ் மீ (Come And Kiss Me) என்ற பாடல் காட்சிகள், இன்று மாலை 5 மணியளவில் படக்குழு சார்பில் வெளியிடப்படுகிறது.