தெய்வ திருமகள் பேபி சாராவின் உண்மையான தாய் மற்றும் தந்தை யார் தெரியுமா? புகைப்படம் இதோ!

தெய்வ திருமகள் பேபி சாராவின் உண்மையான தாய் மற்றும் தந்தை யார் தெரியுமா? புகைப்படம் இதோ!


Deiva thirumgal baby sara family photos

விக்ரம், அனுஷ்கா மற்றும் அமலாபால் நடிப்பில் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தெய்வதிருமகள். இந்த படத்தில் விக்ரமுக்கு மகளாக, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பேபி சாரா.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு காரணம் என்றே கூறலாம். தெய்வதிருமகள் படத்தை அடுத்து சைவம், விழித்திரு என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Baby sara

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தனது 6 வயதில் ஹிந்தி சீரியல் மற்றும் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின்னர்தான் தெய்வதிருமகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவரது தந்தை பெயர் ராஜ் அர்ஜுன். இவரும் ஒரு பிரபலாமான நடிகர். இதுவரை பல்வேறு ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தாய் பெயர் சான்யா. இவரும் ஒரு பிரபலமான நடன ஆசிரியர் ஆவார். போபாலை சேர்ந்த இவர்கள் 2000 ஆம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தனர். இதோ அவர்களது குடும்ப புகைப்படம்.

Baby sara