சிம்புவுடன் நடிக்க மறுத்த தீபிகா படுகோன்.? என்ன காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?

சிம்புவுடன் நடிக்க மறுத்த தீபிகா படுகோன்.? என்ன காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?


Deepika padukone reject simbu movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிலம்பரசன் சிம்பு. இவர் நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தின் இயக்குனர் பெரியசாமி சிம்புவின் 48வது படத்தை இயக்கவிருக்கிறார்.

keerthi

மேலும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகயிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் என்று திரைப்பட குழுவினர் கூறிவருகின்றனர்.

மேலும் இப்படத்தில் சிம்புவின் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தானா ஆகியோருடன் இயக்குனர் கதையை கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

keerthi

ஆனால் இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே பல கோடிகளில் சம்பளம் கேட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் சிம்புவின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்திருக்கிறது பட குழு. சிம்புவுடன் தீபிகா படுகோனே நடிக்காமல் போனது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.