அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"ஸ்ட்ராபெரி பெண்ணே, ஐஸ்கிரீம் கண்ணே" தீபிகா படுகோனை வர்ணிக்கும் ரசிகர்கள்..
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

மாடலிங் துறையிலும் கொடிகட்டி பறந்து வரும் தீபிகா படுகோன் பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தி திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் தீபிகா படுகோன், போட்டோ ஷூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார்.

இந்நிலையில் தற்போது ரெட் கலர் உடை அணிந்து போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா படுகோன். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ட்ராபெரி பெண்ணே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.