காதலர் தினத்தை முன்னிட்டு தொகுப்பாளினி டிடி யாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு தொகுப்பாளினி டிடி யாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் தெரியுமா?



dd-thanks-to-camera-lenses-on-lovers-day

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயது முதலே, நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் டிடி. டிடி என்றாலே, அந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கும் என நினைக்கும் அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை அதிகம்.

இவருடைய திருமணம் கூட, தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைக்கு நடைபெற்றது போல ஒளிப்பரப்பினர். இந்நிலையில் சிறிது காலம் இடைவெளி விட்டு இருந்த டிடி மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

dd

இந்நிலையில் டிடி காதலர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த காதலர் தினத்தில் தன்னை மிகவும் நேசிக்கும் கேமரா லென்சுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

கேமராமேன் செந்தில் எடுத்த டிடியின் அழகான புகைப்படங்களையும் பதிவிட்டும் அவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.