ஏங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு ஒருநாள் தன்னுடன் ஜாலியா டேட்டிங் செல்ல வாய்ப்பு தரும் த்ரிஷா..! இதை செய்தால் போதும்.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த த்ரிஷா..!

ஏங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு ஒருநாள் தன்னுடன் ஜாலியா டேட்டிங் செல்ல வாய்ப்பு தரும் த்ரிஷா..! இதை செய்தால் போதும்.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த த்ரிஷா..!


Dating chance with actress Trisha here is the procedures

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவில் சுமார் 17 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்துவரும் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தற்போது 36 வயதாகும் நடிகை த்ரிஷா தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது யாரையும் காதலிப்பதாகவும் தகவல்கள் இல்லை. இதனிடையே பிரபல பட தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமணம் பாத்தியிலையே நிறுத்தப்பட்டது.

thrisha

தற்போது நடிகைக்கு முக்கியத்துவம் வரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் த்ரிஷா. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் அவ்வப்போது டிக் டாக் வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடுவது என ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா தற்போது ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது த்ரிஷாவுடன் டேட்டிங் செல்லா ஆசைப்பட்டால் அவரை பற்றியும், அவருடன் நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை எழுதி அனுப்புங்கள் என கூறியுள்ளார்.  அதில் வெற்றி பெரும் நபர் என்னுடன் டேட்டிங் வரலாம் என கூறியுள்ளார் த்ரிஷா.