சினிமா

முருகதாஸின் சவாலை ஏற்று ரசிகர்கள் உருவாக்கிய தர்பார் பட மாஸ் போஸ்டர்கள்!

Summary:

Darbar fan made mass posters

இன்று மாலை தர்பார் படத்தின் HD புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் முருகதாஸ் ரசிகர்களுக்கு ஒரு போட்டியையும் வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை கொண்டு படத்திற்கான போஸ்டர்களை ரசிகர்கள் அவர்கள் வருப்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி பகிறுமாறு அறிவித்தார். 

அதில் மிகச் சிறந்த போஸ்டரை தேர்வு செய்து அதையே படத்தின் அதிகாரபூர்வ போஸ்டராக வெளியிடப்படும் என்றும் பதிவிட்டார். முருகதாஸின் இந்த சவாலை ஏற்ற ரசசிகர்கள் அடுத்த 3 மணி நேரத்திலேயே பல மாஸான போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர். அவற்றில் சில உங்களுக்காக:


Advertisement