நடன இயக்குனரும், நடிகருமான சதிஷின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

நடன இயக்குனரும், நடிகருமான சதிஷின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Dance master Sathish family photo viral

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 1யில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சதிஷ் கிருஷ்ணன். அதனையடுத்து சில படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் நடிகர் வினையின் நண்பனாக நடித்து தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின்னர் வாரணம் ஆயிரம், தலைவா, தற்காப்பு, எனை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா, பீஸ்ட் என அடுத்தடுத்து படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் இருந்து வருகிறார்.

dance master

dance master

இந்நிலையில் நடிகர் சதிஷ், சுவாதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகன் உள்ளார். தற்போது சதிஷின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் சதிஷிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.