அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
குட்டி பொண்ணு அனிகாவா இது... எல்லை மீறிய கவர்ச்சி போஸால் ஷாக்கான ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டி பொண்ணு அனிகா சுரேந்திரன். அஜித்க்கு மகளாக நடித்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர துவங்கிய நிலையில் அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து அவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவில் எல்லை மீறிய கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகவே ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.


