பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கடுப்பாகி மைக்கை தூக்கிச் சென்ற வடிவேலு அதிர்ச்சி.. அதிர்ச்சியடைந்த மாமன்னன் படக்குழுவினர்.?

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கடுப்பாகி மைக்கை தூக்கிச் சென்ற வடிவேலு அதிர்ச்சி.. அதிர்ச்சியடைந்த மாமன்னன் படக்குழுவினர்.?



Comedy acter vadivelu angry moment in press meet

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தற்போதுஇவர் நடித்த  காமெடி காட்சிகள் அனைத்தும் மீம்ஸ்களாக மாறி இணையத்தில் கலக்கி வருகிறது.

Maamannan

மேலும் சினிமாவின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்த வடிவேலு அரசியலில் இறங்குகிறேன் என்று முடிவெடுத்து சினிமா வாழ்க்கையை தொலைத்து விட்டார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இதனைதொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Maamannan

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வடிவேலுவிடம் பத்திரிகையாளர்கள், உதயநிதியின் கடைசி படம் என்று குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த வடிவேல இறுதியில் கடுப்பாகி மேடையிலிருந்து மைக்கை எடுத்து சென்று விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.