ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சீரியலில் வைக்கவேண்டிய காட்சியா இது? வைரலாகும் வீடியோ!
சீரியல் என்ற ஒன்றை அடிப்படையாக வைத்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன தொலைக்காட்சிகள். புது புது சீரியல்கள், புது புது கதைகள் என மக்களை தொலைக்காட்சிமுன்பு கட்டிபோட்டுவிட்டது தொலைக்காட்சி. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்த காலம் மாறி, இன்று இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் சீரியல் பார்க்கும் நிலைமை வந்துவிட்டது.
அதேபோல, சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான சீரியல்களுக்கு, தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிறையவே வித்தியாசம் உள்ளது. முன்பெல்லாம் கவர்ச்சி, ஆபாசம் இல்லாத சீரியல்களே அதிகம் ஒளிபரப்பானது. ஆனால், இப்போதெல்லாம் சினிமாவுக்கு நிகராக சீரியல்களிலும் கவர்ச்சியான காட்சிகள் புகுந்துவிட்டது.
நெருக்கமான படுக்கையறை காட்சிகள், லிப் லாப் முத்தக்காட்சி, கவர்ச்சியான சீன்கள் என சீரியல்களிலும் காட்சிகள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் லிப் லாக் காட்சியை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திரைப்படங்களில் தான் இதுபோன்ற காட்சிகள் வரும் ஆனால், சீரியலில் இதுபோன்ற காட்சிகள் வருவதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.