சினிமா

CCV படத்தின் ரசிகர்களின் நேரடி கருத்துக்கள்...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Summary:

ccv-movie-public-review

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எராப்பா என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் CCV-செக்க சிவந்த வானம். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் அவரவர் கருத்துகளை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரும் ஒவ்வொரு ஹீரோ அருமையான நடிதிருகிரார்கள் என்றும், அனைவரும் நன்றாக நடிதிருகிரார்கள் என்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில் திரைக்கு வந்து இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும்  அவர்களின் கருத்துகளை கூறி உள்ளார்கள்.

அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


Advertisement