சினிமா

என்னம்மா டிரஸ் இது.! பளிச்சென்று மெட்ராஸ் பட நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

Summary:

catherin terasa post recenthot photo

தமிழ் சினிமாவில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து அவர் கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு-2 ,வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

catherine tresa க்கான பட முடிவு

மேலும் கேத்தரின் தெரசா தமிழை விட மற்ற மொழிகளில் அதிகளவு கவர்ச்சி காட்டி வருகிறார். அதனை தொடர்ந்து தற்பொழுது கேத்ரின் தெரசா தமிழில் அருவம் என்ற திரைப்படத்திலும், தெலுங்கு சினிமாவில்  வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தற்போதும் சிவப்பு நிற உடையில் மிகவும் ஹாட்டாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்ட புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் என்னமா டிரஸ் என விமர்சனம் செய்து  கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

                

 


Advertisement