வைபவ் - அதுல்யா ரவி நடிக்கும் படத்தின் பூஜை முடிந்தது: படப்பிடிப்புகள் தொடக்கம்.!

வைபவ் - அதுல்யா ரவி நடிக்கும் படத்தின் பூஜை முடிந்தது: படப்பிடிப்புகள் தொடக்கம்.!


BTG Production No 2 Pooja Ceremony 

 

BTG யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்தில், கதாநாயனாக வைபவ் நடிக்கிறார். மேலும், அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி உட்பட பலரும் நடிக்கின்றனர். 

படத்திற்கு டி.இமான் இசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜையானது நேற்று தயாரிப்பு குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். 

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ள. இதற்கான ஆயத்த பணிகளை படக்குழு மேற்கொண்டு இருக்கிறது.