அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் Sneak Peek வீடியோ! செம மாஸ்!

அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் Sneak Peek வீடியோ! செம மாஸ்!


boomarang-movie-sneak-peek-video

பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா. பிரபல நடிகர் முரளியின் மகன் தான் இவர். முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறினார் அதர்வா.

முதல் படத்தை அடுத்து வரிசையாக படங்களில் நடித்தார் அதர்வா. முப்பொழுதும் உன் கற்பனைகள், சண்டிவீரன், இரும்பு குதிரை, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்துள்ளார் அதர்வா.

Adharva

தற்போது ஆர் கண்ணன் இயக்கத்தில் பூமராங் என்ற படத்தில் நடித்துள்ளார் அதர்வா. இந்த பாடம் வரும் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் மேஹா ஆகாஷ் மற்றும் இந்துஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆர் ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் Sneak Peek வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.