
Summary:
இயக்குநர் மணிரத்தினம் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. அதிர்ந்துபோன சினிமாத்துறையினர்!.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மர்ம நபர் ஒருவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய சில வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சினிமாத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
Advertisement
Advertisement