சினிமா

கட்டி பிடித்து லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகைகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Summary:

Bollywood serial actress lip lock scene at public place

இந்தியா என்றாலே கலாச்சாரத்திற்கு பெயர்போன நாடு என்றுதான் அர்த்தம். ஆனால், இந்தியாவிலும் மேலை நாடுகளின் கலாச்சாரம் படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஒருபுறம் இது நல்ல விஷயமாக இருந்தாலும் மறுபுறம் நாட்டின் கலாச்சாரத்தை அவமதிக்கும் விதத்திலும் அமைந்துவிடுகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் சீரியல் நடிகைகள் இருவர் பொது இடத்தில் அதுவும்  பத்திரிகையாளர்கள் முன்பு, கேமிரா முன்பு உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வண்ணம் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

இதனால் வீடியோ வைரலாக நடிகைகள் இதில் என்ன தவறு இருக்கிறது, நெருங்கிய தோழிகள் முத்தம் கொடுத்ததில் என்ன இருக்கிறது என்று கூலாக பேசுகின்றனர்.


Advertisement