சினிமா

ஆத்தாடி! பிளாக் பாண்டியின் மனைவியா இது! என்ன படிச்சிருக்காங்க தெரியுமா? ஷாக்கில் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

Summary:

black pandi wife details

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் எனும் தொடரில் பிளாக் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாண்டி. இவர் 2002 ஆம் ஆண்டில் நாசர், வடிவேலு நடிப்பில் வெளிவந்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற காமெடி திரைப்படத்தில் வடிவேலுக்கு மகனாக நடித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், சாட்டை,  கில்லி, தீக்குச்சி என பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னரே அவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கத் துவங்கினார்.

அந்த தொடரில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அங்காடித்தெரு திரைப்படத்தில் இவரது நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது.

பாண்டி ஏழு வருடங்களாக பத்மினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு அவர் பத்மினியை திருமணம் செய்து கொண்டார்.பத்மினி ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். இதனை அறிந்த ரசிகர்கள்அதிர்ச்சியில் வாயடைத்துப் போயுள்ளனர். 


 


Advertisement