பிகில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் செய்த முட்டாள் தனமான செயல்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்-வீடியோ உள்ளே.



Bigil vijay fans

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது.

ஆனால் இதற்கு முன்பு வெளியான படத்தின் டிரைலர் பல கோடி லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் அனைவரும் படத்தின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Bigil

மேலும் படத்தின் புக்கிங்காக ரசிகர்கள் மழை என்று கூட பாராமல் திரையரங்கு முன்பு குடையுடன் நின்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மேலும் ஒரு சிலர் பிகில் பட வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்டனர்.

இந்நிலையில் தற்போது ஒரு சிலர் பிகில் போஸ்டரை கிரேனில் கட்டியதுடன், இளைஞர் கிரேனில் தொங்கிய படி போஸ் கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு என்ன ஒரு முட்டாள் தனமான செயல் என கூறியுள்ளார்.