அழகே பொறாமைப்படும் பேரழகி..! பிகில் பட நடிகை தென்றலின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்..!bigil-thentral-latest-photos

விஜய் நடித்த பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமிர்தா அய்யர். பிகில் படத்தில் வரும் கால்பந்து அணியின் தலைவியாக, தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

போக்கிரி ராஜா, தெறி படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் படைவீரன் படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். பின்னர் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Amirtha iyyarAmirtha iyyarAmirtha iyyar