பிகில் டிரைலரை பற்றி பிக்பாஸ் பிரபலங்கள் என்ன கூறியுள்ளனர் என்று பாருங்கள்! வைரலாகும் ட்வீட்

பிகில் டிரைலரை பற்றி பிக்பாஸ் பிரபலங்கள் என்ன கூறியுள்ளனர் என்று பாருங்கள்! வைரலாகும் ட்வீட்


Bigil tharshan mugen

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாசாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பிகில். ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த படமும் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. மேலும் வெளியான சில மணித்துளிகள் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Bigil

தற்போது உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 புகழ் தர்ஷன் மற்றும் முகேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் டிரைலர் பற்றி கமெண்ட் செய்துள்ளனர். தீபாவளி வரை காத்திருக்க முடியாது எனவும், பிகில் படத்தை காண காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.