பிகில் படத்தின் டீஸர் பற்றி முதன் முறையாக பிரபலம் வெளியிட்ட ட்வீட்! இதோ.

பிகில் படத்தின் டீஸர் பற்றி முதன் முறையாக பிரபலம் வெளியிட்ட ட்வீட்! இதோ.


Bigil new update

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது.

Bigil

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தின் டீஸர் சென்சார் வேலைகள் முடிந்த விட்டதாகவும் மேலும் டீஸர் செம்ம மாஸ் எனவும் பிரபலம் ஒருவர் புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.